சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

இந்நிலையில் சென்னையில், பெட்ரோல் விலை 50 பைசா குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 40 காசாக இருந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) 50 காசுகள் குறைக்கப்பட்டு 74 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் பெட்ரோல் விலை சுமார் 1 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் டீசல் 70 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here