எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.66 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.73.88ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.66ஆக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here