சென்னையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது: இராயபுரத்தில் 1,185 பேர் பாதிப்பு

Covid-19 status update in Chennai.

0
162

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. 

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள ராயபுரத்தில் மட்டும் 1,185பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு 1,041ஆகவும், திருவிகநகரில் 790 ஆகவும் உள்ளது. தேனாம்பேட்டையில் 746 ஆகவும், தண்டையார்பேட்டையில் 581 ஆகவும், அண்ணாநகரில் 554 ஆகவும் உள்ளது.

மண்டல வாரியாக கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here