சென்னையில் இன்று(ஜன.11) தங்கத்தின் விலை நிலவரம்

0
81

சென்னையில் இன்று(திங்கள்கிழமை) 22கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சனிகிழமை மாலை இதன் விலை ரூ. 4700 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 38 குறைந்துள்ளது. 

அதேபோல், சனிகிழமை மாலை நிலவரப்படி ரூ. 37,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருசவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.304 குறைந்துரூ. 37,296-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி சனிக்கிழமை மாலை நிலவரப்படி ரூ. 69.00 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.90 குறைந்து, ரூ. 68.10 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட்ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிகிழமை மாலை நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 304 விலை குறைந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று  சவரன் ரூ.37,296-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில்ரூ.4,847 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,631 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,631 ஆகவும், கேரளாவில் ரூ.4,639 ஆகவும், டெல்லியில் ரூ.4,846 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,846 ஆகவும், ஒசூரில் ரூ.4,704 ஆகவும், பாண்டிச்சேரியில்ரூ.4,703 ஆகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here