இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 102.32 புள்ளிகள் உயர்ந்து 31,849.41 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22.45 புள்ளிகள் உயர்ந்து 9,808.50 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.54ஆக உள்ளது.

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குகள் 0.52 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையன்று டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 2,475.80 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 12.80 ரூபாய் சரிந்து 2,463.00 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

Tata Consultancy Services

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.2,744.80
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.2,051.90

இதையும் படியுங்கள் : #கதிராமங்கலம் : “போலீஸை வன்முறைக்குப் பழக்கியிருக்கிறார்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்