அருள்நிதி நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் கே-13. இந்தப் படத்தின் சென்சார் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கதைகளை கவனமுடன் தேர்வு செய்து நடிக்கிறார் அருள்நிதி. அப்படியும் அவர் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் சுமாராகவே போனது. அடுத்து அருள்நிதி நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் கே-13.

எஸ்.பி சினிமாஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை மடித்து சென்சாருக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அடுத்த மாதம் படம் திரைக்குவர அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here