“செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”

College Teacher Nirmala Devi claims in the audio clip that she knows the Governor closely

0
3778

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, நான்கு மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது; இந்த உரையாடலின்போது “கவர்னருக்கு மிக அருகிலிருந்து நான் எடுத்த வீடியோவை அனுப்பியுள்ளேன்; இதைப் பார்த்தால் உங்களுக்கு நம்பிக்கை வரும்” என்று சொல்லியிருப்பார்.

நிர்மலா சொல்லும் செக்ஸ் நெட்வொர்க்கில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பலரும் இடம்பெற்றிருக்கலாம் என்கிற ஐயத்தை இந்த ஆடியோ கிளிப் உருவாக்கியுள்ளது. இது பற்றி விசாரணை செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை ஏன் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கவில்லை என்று நம்மிடம் பேசிய மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஊழியர்கள் கேள்வியாக எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்து 2015இல் மேகாலயா கவர்னராக நியமனம் செய்யப்பட்ட வி.சண்முகநாதன் செக்ஸ் புகார் காரணமாக 2017இல் பதவியிழந்தார்; அதே நிலைமை புரோஹித்துக்கு வருமா?

Help people #OvercomeOckhi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here