‘சூர்யா 40’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

0
107

சூர்யாவின் சூரரைப்போற்று விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரது அடுத்தபடம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இதை பாண்டிராஜ் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் பாண்டிராஜ், ”இருக்கு ஒரு தரமான சம்பவம்” என பதிவிட்டுள்ளார். சூர்யாவின் 40தாவது படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என மாபெரும் வெற்றி படத்தை தந்தார் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here