சூர்யா ரசிகர்களை மகிழ்வித்த நயன்தாரா காதலர்

0
121
Suriya

விக்னேஷ் சிவனை நயன்தாராவின் காதலர் என்று குறிப்பிட காரணம் இருக்கிறது. முதலாவதாக நயன்தாராவின் காதலர் என்ற போஸ்டிங்கில் தற்போதுவரை அவர்தான் நியமனத்தில் இருக்கிறார். இரண்டாவது சூர்யா ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்: செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் பர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிடாமல் தாமதிக்க, கடுப்பான சூர்யா ரசிகர்கள், நயன்தாராவுடன் செல்பி எடுத்து ட்விட்டரில் போட நேரமிருக்கு, பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடியலையா என்று கலாய்த்தனர். இந்த செய்தி தானா சேர்ந்த கூட்டத்தைப் பற்றியது.

இதையும் படியுங்கள்: ஐஃபோன்களை பின்னுக்குத் தள்ளிய ரெட்மி, விவோ ஃபோன்கள்

சூர்யா ரசிகர்களின் பொறுமையை நீண்டநாள்கள் சோதித்த விக்னேஷ் சிவன் கடைசியில், பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளார். ஜுலை முதல்வாரத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இன்னொரு தகவல் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: நின்று அழித்த தீ

தானா சேர்ந்த கூட்டத்தில் இனிமையான சிறந்த அப்பா – மகன் உறவு சொல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அப்படியென்றால், தானா சேர்ந்த கூட்டம் ஆக்ஷன் த்ரில்லர் கிடையாதா?

இதையும் படியுங்கள்: அவையை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ; திமுக வரவேற்பு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்