சூர்யா, செல்வராகவன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
271
Suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்குப் பிறகு படம் இயக்காமலிருந்த செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பேய் படத்தை எடுத்தார். அப்படம் முடிந்தும் வெளியாகவில்லை. இந்நிலையில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சூர்யாவின் 36 வது படமான இதனை செல்வராகவன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. யுவன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மார்ச் 5 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அன்று படத்தின் பெயர் என்ன என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இதையும் படியுங்கள்: 15,500 கோடி ரூபாய் கடன்’: திவாலாகிறது ஏர்செல்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்