சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

தற்போது, சூரரைப் போற்று படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here