சூப்பர்

சமூக நீதிப் பாதையில் தொடர்ச்சி வேண்டும்

0
509

தமிழ்நாட்டின் அரசியல் பொது வெளியில் அடியெடுத்து வைக்கும் யாரிடமும் நான் எதிர்பார்ப்பது ஒன்றேயொன்றுதான்: இந்த மண்ணில் மக்கள் நூறு வருஷங்களுக்கு மேலாக முன்னெடுத்த சமூக நீதிப் பயணத்தை நீங்கள் தொடர வேண்டும். கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை மக்களுக்குத் தடையின்றி தொடர்ந்து கிடைக்க அரசு எந்திரத்தை முடுக்கி விடும் தலைமையாக நீங்கள் விளங்க வேண்டும். மார்ச் 5, 2018 அன்று நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை விளக்கப் பேச்சு அவர் இந்தத் தொடர்ச்சியில் இடம்பெறுவார் என்கிற நம்பிக்கையைத் தந்துள்ளது. பார்க்கலாம்.

ஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்


ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்