நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகப்படும் நபரின் தெளிவான படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பணியாளர் சுவாதி, கடந்த வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். சுவாதியை கொலை செய்தவர் என சந்தேகப்படும் நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவியில் கிடைத்த தெளிவற்ற படங்களை வைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கொலையாளி படத்தை தெளிவாக வரைந்துள்ளனர். அந்த படத்தை ஒளிப்படமாக போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்