வடிவேல் பாணியில் இளைஞர் வெளியிட்ட வீடியோ: 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது

An Indonesian YouTuber posted a video of himself doing nothing but staring into the camera for more than two hours has created a buzz online. Watch viral video below:

0
208

2 மணி நேரம்  வெறுமனே அமர்ந்திருந்தவாறு இந்தோனிஷிய இளைஞர் வெளியிட்ட வீடியோ 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இன்னும் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசிய இளைஞர் ஒருவர் எதுவும் செய்யாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த 21 வயதான இந்தோனேசிய யூடியூபர் முஹம்மது திடித் ஜூலை 10 அன்று வெளியிட்ட ‘2 மணிநேரம் எதுவும்செய்யவில்லை’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘2 JAM nggak ngapa-ngapain’ என்ற வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இது குறித்துப் பேசிய யூடியூபர் முஹம்மது திடித், பார்வையாளர்களில் சிலரின் கோரிக்கைகளை ஏற்று,  ஒரு மாற்றத்திற்காக விடியோவை பதிவு செய்யததாக கூறியுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here