(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)

நுண்ணுயிரியலாளர் டாக்டர் ற்றி.பாக்யராஜ், தொற்று பரவலைத் தடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்; தனிநபர்கள் எப்படி சுகாதாரமாகத் தங்களை நோய்க் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதை நுணுக்கமாக விளக்க வல்லவர் (பார்க்க: கீழே உள்ள வீடியோ); நோய் பரப்பும் நுண்ணுயிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வது பற்றி பயிற்சி வழங்கும் சிறப்புத் திறனும் தகுதியும் வாய்ந்தவர். சென்னையின் முன்னணி மருத்துவமனைகளில் நோய்த்தடுப்பு நுண்ணுயிரியல் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் தமிழ்நாடு அரசு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்தத் துறை சார்ந்த வினாத்தாள்கள் தயாரிக்கும் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளார். போன்ஸ் அன் பிரயின்ஸ், மருத்துவ ஆய்வக மலர் ஆகிய ஆய்விதழ்களின் தலைமை எடிட்டராகவும் பொறுப்பு வகிக்கிறார். மருத்துவ ஆய்வகங்களை நிர்வகிப்பதில் பதினான்கு வருட அனுபவம் பெற்றுள்ளார். மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் அதற்கான யோசனைகளையும் முன்னணி மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறார்.

டாக்டர் ற்றி. ஜான் அன்பு பாக்யராஜ், PhD, MBA, MSW,
CONSULTANT MICROBIOLOGIST AND INFECTION CONTROL SPECIALIST
EMAIL: jabdt@rediffmail.com
MOBILE: 9840182078
19/1, 1st Avenue, Shastri Nagar,
Adyar, Chennai – 600 020

(DISCLAIMER: THIS IS A NATIVE AD CONTENT; NOT AN EDITORIAL INITIATIVE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here