சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் படம் – வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here