சிம்புவின் மாநாடு: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

0
81

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட்எம். நாதன். 

சுசீந்திரன் இயக்கத்தில்உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தை முடித்த நடிகர் சிலம்பரசன் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.

புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாநாடு படத்தின்
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here