சிந்தாதிரிப் பேட்டையில் விழுந்த சேட்டிலைட் – மோடியை கிண்டல் செய்யும் மீம்கள்

0
271

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்று பிரதமர் மோடி புதன்கிழமை கூறினார்.

 மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றும், கிண்டல் செய்தும் பல மீம்களும், பதிவுகளும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன. அவற்றில் சிலவற்றை  இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மோடி சுட்டு வீழ்த்திய செயற்கைக்கோள் சிந்தாதிரி பேட்டையில் எங்க வீட்டு மாடியில் விழுந்தது அதிலிருந்து நான் தப்பிக்கும் அரிய காட்சி

ஜூல்ஃபி நஸ்ரின் यांनी वर पोस्ट केले बुधवार, २७ मार्च, २०१९
ஜூல்ஃபி என்பவர் பகிர்ந்த வீடியோ மீம் பரவலாகப் பார்க்கப்பட்டது. மோதி சுட்டுவீழ்த்திய சேட்டிலைட் சிந்தாதிரிப்பேட்டையில் விழுந்ததாக அந்த மீம் கிண்டலாக சித்தரித்து இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here