சிங்கப் பெண்ணே பாடலின் வீடியோ

0
1173

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில் . தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் – விவேக், படத்தொகுப்பு – ரூபன் எல். ஆண்டனி, கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு. 

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்று மிகவும் புகழ்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here