DdtL9bNVQAAQc9G
நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.
சமீபத்தில் வெளியான கேலக்ஸி J சீரிஸ் மற்றும் A சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்திய sAMOLED (super amoled) டிஸ்ப்ளேவை அதே டிஸ்ப்ளேவில் இருந்த இன்பினிட்டி டிஸ்ப்ளேவை(infinity display) தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கும் 4 ஸ்மார்ட்போன்களில் கொடுத்திருக்கிறது.

கேலக்ஸி J சீரிஸ்

Galaxy J6
Galaxy-J6
5.6 இன்ச் sAMOLED இன்பினிட்டி டிஸ்ப்ளேவையும் ( infinity display ) பின்புறமாக ஃபிங்கர்பிரின்ட் சென்சாரும் ஃபேஸ் அன்லாக் வசதியும் 13 MP பின்புற கேமராவும் 8 MP முன்புற கேமராவும் உண்டு. ஒளி குறைவான இடங்களில் செல்பி எடுக்க உதவும் வகையில் முன்புறத்திலும் ஃபிளாஷ் உண்டு. Exynos7 சீரிஸ் ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3000mAhபேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3/32 GB மற்றும் 4/64 GB என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் இதன் விலை 13,990 மற்றும் 16,490 ரூபாய்.
in-feature-galaxy-j6-j600-100729517
Samsung Galaxy J6 Features and Specifications
5.6-inch HD+ Super AMOLED 18:9 Infinity display with 2.5D curved glass
Octa Core Exynos 7870 at 1.6Ghz with Mali T830 and 3GB/4GB RAM
32GB/64GB internal memory, expandable up to 256GB via microSD card slot
13-Megapixel rear-facing camera with f/1.9
8-Megapixel front/selfie camera with LED flash
Android Oreo 8.0
Fingerprint Sensor
3,000mAh battery

Galaxy J8
6 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் கேமரா, இன்பினிட்டி டிஸ்ப்ளேவும் (infinity display) இதன் சிறப்பம்சங்கள். 16 MP+5MP டூயல் பின்புற கேமராவும் 16 MP முன்புற கேமராவும் இருக்கிறது. Snapdragon 450 ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது 3500mAh பேட்டரி இருக்கிறது. 4 GB ரேம் மற்றும் 64 இன்டெர்னல் மெமரியைக் கொண்ட இதன் விலை 18,990 ரூபாய்.
Galaxy-J8
Samsung Galaxy J8 Features and Specifications
6-inch HD+ Infinity Display with 2.5D curved glass
Octa Core Qualcomm Snapdragon 450, Adreno 506 and 4GB RAM
64GB internal storage, expandable up to 256GB via microSD card slot
Android 8.0
Fingerprint Sensor
Dual rear camera setup, 16MP+5MP
16-Megapixel front facing/selfie camera with f/1.9
3,500mAh Battery

கேலக்ஸி A சீரிஸ்

கேலக்ஸி J6, J8 ஸ்மார்ட்போன்களைப் போன்றே வசதிகளைக் கொண்டிருந்தாலும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மெட்டலால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு அழகாகவும் சற்று விலை அதிகமாகவும் இருக்கிறது.

Galaxy A6
5.6 இன்ச் sAMOLED இன்பினிட்டி டிஸ்ப்ளேவும் (infinity display) 16 MP பின்புற கேமராவும் 16 MP முன்புற கேமராவும் Exynos 7 சீரிஸ் ப்ராஸசர் மற்றும் 3000 mAhபேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3/32 GB மற்றும் 4/64 GB என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் இதன் விலை 21,990 மற்றும் 22,990 ரூபாய்.
Samsung-Galaxy-A6-V3
Samsung Galaxy A6 Features and Specifications
5.6-inch HD+ Super AMOLED display
Exynos 7 Series with 4GB of RAM
32GB/64GB internal storage, expandable up to 256GB via microSD card slot
16-Megapixel rear camera with f/1.7
16-Megapixel front/selfie camera with self-adjusting selfie camera
Android O, Bixby integration, and rear-mounted fingerprint sensor
3000mAh Battery

Galaxy A6+
6 இன்ச் இன்பினிட்டி டிஸ்ப்ளே (infinity display) , 16 MP+5MP டூயல் பின்புற கேமராவும் 24 MP முன்புற கேமராவும் Snapdragon 450 ப்ராஸசர், 3500 mAh பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விலை 25,990 ரூபாய்.
samsung-galaxy-a6-plus-2018-3
Samsung Galaxy A6+ Features and Specifications
6-inch FHD+ Super AMOLED Infinity display
Qualcomm Snapdragon 450 with 4GB RAM
64GB internal storage, expandable up to 256GB via microSD card slot
Dual rear camera setup, 16MP+5MP
24-Megapixel front camera with f/1.9
Android O, Bixby integration, and rear-mounted fingerprint sensor
3,500mAh battery

சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்ரேன்ஜ் சந்தையில் அது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க உதவுமா என்பதைப் சற்றே வெயிட் பண்ணிதான் பார்க்கணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here