சாதி பிரச்சனைகளைப் பற்றி பேசும் ‘Article15’ படம் பார்த்த ராகுல் காந்தி (viral video)

0
432

பிவிஆர் சாணக்கியாவில் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படத்தை ராகுல் காந்தி பார்க்கும் வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ராகுல் காந்தி புதன்கிழமை டெல்லியில் பிவிஆர் சாணக்கியாவில் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படத்தை ராகுல் காந்தி பார்க்கும் வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி விஐபியாக நடந்து கொள்ளாதது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் ராகுல் காந்தி தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் உரையாடுவதையும், பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்ப்பதை காண முடிந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here