புதிய பத்து ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதியன்று, புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து புதிய 200, 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், மகாத்மா காந்தி மற்றும் கோனார்க் சூரிய கோவில் படங்களுடன் கூடிய புதிய பத்து ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது.

நன்றி: LiveMint

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்