எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (67) உடல்நலக் குறைவால் திங்கட்கிழமையன்று (இன்று) காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெறவுள்ளது.

* பொன்னுசாமி, விருதுநகர் மாவட்டம், மேலாண்மறைநாட்டைச் சேர்ந்தவர்

* ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுள்ளார்

* பூக்காத மாலை, பூச்சுமை, காகிதம், தழும்பு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும், நாவல்கள், குறுநாவல்கள் பல எழுதியுள்ளார்.

* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்

இதையும் படியுங்கள்: ’பிரதமர் மோடியா அல்லது மன்மோகன் சிங்கா?’; என்ன சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்