இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் – சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

இந்த படம் டிசம்பர் 28 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்