தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்றம்

சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்றம்

காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருப்பது போல் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது? – உயர்நீதிமன்றம்

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது – அரசு வழக்கறிஞர் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here