சமந்தாவை புகழ்ந்த ஆந்திரா பிரின்ஸ்

0
262
Samantha

ரங்கஸ்தலம் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கும் சமந்தாவை தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ்பாபு ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.

சுகுமார் இயக்கியிருக்கும் ரங்கஸ்தலம் சென்றவாரம் வெளியானது. சென்னை பாக்ஸ் ஆபிஸிலும் அந்தப் படமே முதலிடத்தில் உள்ளது. சமந்தா, ராம் சரண் ஆகியோரின் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், நடிகர் மகேஷ்பாபு ட்விட்டரில் தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

சமந்தா, ராம் சரண் இருவரின் கரியர் பெஸ்ட் பெர்பாமென்ஸ். மொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். முழுமையாக என்ஜாய் செய்தேன் என தனது ட்விட்டர் பதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடிகை சமந்தா நன்றி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: எஸ்.சி; எஸ்.டி மாணவர்களுக்கான 12 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை வழங்க மறுக்கிறதா மத்திய அரசு?

இதையும் படியுங்கள்: #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்