சமந்தா நடிக்கும் யுடர்ன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

லூசியா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கன்னட இயக்குநர் பவன் குமாரின் கடைசிப்படம் யுடர்ன். கன்னடத்தில் வெளியான இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுவொரு நாயகி மையத்திரைப்படம். இந்தப் படத்தை மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். வி.கே.பிரகாஷ் படத்தை இயக்கியிருந்தார். யுடர்ன் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரேநேரத்தில் ரீமேக் செய்யப்ப்டுகிறது.

இந்த இரு மொழிகளிலும் சமந்தாவே நாயகியாக நடிக்கிறார். கன்னட படத்தை இயக்கிய பவன் குமாரே இந்த இரு ரீமேக்கையும் இயக்குகிறார். யுடர்ன் என்றே இரு மொழிகளிலும் பெயர் வைத்துள்ளனர். த்ரில்லர் படமான இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Block titleஇதையும் படியுங்கள்

உடல் எடை குறைய, கொழுப்பை கரைக்க கொள்ளு மிகவும் சிறந்தது. கொள்ளு துவையல் சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.இப்போது கொள்ளுத் துவையல் எப்படி தயாரிப்பது தெரிந்து கொள்ளலாம் வாங்க..தேவையான பொருள்கள் :கொள்ளு – 1/2 கப்தேங்காய்த் துருவல் – 4 மேஜைக்கரண்டிபுளி – 1 பாக்கு அளவுபூண்டு – 2 பல்பச்சை மிளகாய்...
தேவையான பொருட்கள் :நூடுல்ஸ் – அரை கப், வெங்காயம் – 2 கேரட் – 50 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி சாஸ் – 3 ஸ்பூன் சோயா சாஸ் – 1 ஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.கார்லிக் நூடுல்ஸ் செய்முறை :>கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை...
எள்ளு மட்டன் கிரேவி செய்முறையை பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மட்டன் – அரைக் கிலோ தயிர் – 2 தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி எள் – 2 தேக்கரண்டி கிராம்பு – 2 முந்திரி – 6, பட்டை – சிறு துண்டு வெங்காயம் – 3 தக்காளி – 3 பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 8 சீரகம்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்