சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் விஜய், முருகதாஸ் பட படப்பிடிப்பு

0
264
Vijay

விஜய்யின் 62 வது படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் மூன்றாவது படம். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

சென்னை இசிஆரில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பிறகு கொல்கத்தாவில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றுமுதல் எம்ஆர்சி நகரில் உள்ள சன் நெட்வொர்க் வளாகத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இங்கு சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், விஜய்யின் காஸ்ட்யூம் போன்றவை, துப்பாக்கி போன்று இதுவொரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்