ரசிகர்களை மிரட்டும் சந்தானம்! நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு முதல் பாகம் பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here