சத்தீஸ்கரில் நீதிபதியின் வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் உள்ள நீதிபதியின் வீட்டின் தோட்டத்தில் தொடர்ந்து மேய்ந்து வந்த ஆடு மற்றும் அதன் உரிமையாளர் மீது நீதிபதி வீட்டில் வேலைபார்க்கும் உதவியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆட்டையும் அதன் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்