கோலமாவு கோகிலா நயன்தாரா ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து

கோலமாவு கோகிலா நயன்தாரா ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து

0
501

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக வெளியான யோகி பாபு நயன்தாராவை புரப்போஸ் செய்யும் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. சிவகார்த்திகேயன் பாடலை எழுதி பாடியிருந்தார். இப்போது நயன்தாராவின் இந்நாள் காதலர் விக்னேஷ்சிவனின்முறை.

விக்னேஷ்சிவன் கோலமாவு கோகிலாவுக்காக எழுதியிருக்கும் ஒரே ஒரு எனத்தொடங்கும் பாடலை இன்று வெளியிடுகின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் வழக்கம் போல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலமாவு கோகிலாவை நெல்சன் இயக்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்