கொரோனா அப்டேட்: அமெரிக்காவில் ஒரே நாளில் 4,259 பேர் பலி

.The only other time the number of deaths have gone over 4,000 took place on January 7 when 4,194 total deaths were reported, according to JHU data. .Prior to Tuesday's record-setting death toll, the US had averaged more than 3,223 Covid-19 deaths a day over the past week, JHU data showed.

0
71

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியுள்ளது. 

கொரோனா வைரசால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக்கடந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 4,259 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத்தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,89,424ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.37 கோடியைத்தாண்டியுள்ளது. 91 லட்சத்துக்கும்அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here