கொரோனா அப்டேட்ஸ்: உலகம் முழுவதும் 2 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 063 பேர் மீண்டனர்

Since first being recorded late last year in China, the Covid-19 coronavirus has spread around the world, and been declared a pandemic by the World Health Organization. However, differences in testing mean that the number of cases may be understated for some countries.

0
155

இன்று(அக்.12 ) காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 3 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 10,81,408 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 83,12,364பேர் சிகிச்சை பெற்றுவருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 68,711 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 2,83,46,455 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

  • அமெரிக்கா – 79,91,998
  • இந்தியா – 71,19,300     
  • பிரேசில் – 50,94,979     
  • ரஷியா – 12,98,718
  • கொலம்பியா – 9,11,316
  • அர்ஜெண்டினா – 8,94,206
  • ஸ்பெயின் – 8,90,367     
  • பெரு – 8,49,371
  • மெக்சிகோ – 8,17,503     
  • பிரான்ஸ் : 7,34,974
  • தென் ஆப்பிரிக்கா -6,92,471

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்டநாடுகள்:

  • இந்தியா – 61,46,427
  • அமெரிக்கா – 51,28,162
  • பிரேசில் – 44,70,165
  • ரஷியா – 10,20,442     
  • கொலம்பியா – 7,89,787     
  • பெரு – 7,43,969
  • அர்ஜெண்டினா – 7,21,380     
  • தென் ஆப்ரிக்கா – 6,23,765     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

  • அமெரிக்கா -2,19,695
  • பிரேசில் – 1,50,506
  • இந்தியா – 1,09,184
  • மெக்சிகோ – 83,781
  • இங்கிலாந்து – 42,825     
  • இத்தாலி – 36,166     
  • பெரு – 33,305
  • ஸ்பெயின் – 32,929     
  • பிரான்ஸ் -32,683
  • ஈரான் – 28,544
  • கொலம்பியா – 27,834

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here