கொரோனா அப்டேட்ஸ்: கேரளாவில் இன்று(நவ.12) 25 பேர் பலி

Kerala records 5,537 new COVID19 cases today; active cases in the state at 77,813.

0
252

கொரோனா தொற்று குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

கேரளாவில் இன்று(வியாழக்கிழமை) புதிதாக 5,537 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,08,257 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1796 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 6,119 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,22,410ஆகஉள்ளது. தற்போது 77,813 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here