கொரோனா அப்டேட்ஸ்: உலக அளவில் 3.70 கோடி பேர் பாதிப்பு

The global tally reached more than 350,000 cases on Friday, surpassing a record set earlier this week by nearly 12,000 infections.

0
226

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.70 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.78 கோடியைக் கடந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 68 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 10.72 லட்சத்தைக் கடந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here