உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸிக்குப் பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800 க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:
- அமெரிக்கா – 6,676,601
- இந்தியா – 4,751,788
- பிரேசில் – 4,315,858
- ரஷியா – 1,057,362
- பெரு – 722,832
- கொலம்பியா – 708,964
- மெக்சிகோ – 663,973
- தென் ஆப்பிரிக்கா – 648,214
- ஸ்பெயின் – 576,697
- அர்ஜெண்டினா – 546,481
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பைசந்தித்த நாடுகள்:
- அமெரிக்கா – 198,128
- பிரேசில் – 131,274
- இந்தியா – 78,614
- மெக்சிகோ – 70,604
- இங்கிலாந்து – 41,623
- இத்தாலி – 35,603
- பிரான்ஸ் – 30,910
- ஸ்பெயின் – 29,747
- பெரு – 30,593
- ஈரான் – 23,029
- கொலம்பியா – 22,734
கொரோனாவில் இருந்து அதிகஎண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:
- அமெரிக்கா – 3,950,354
- பிரேசில் – 3,553,421
- இந்தியா – 3,699,298
- ரஷியா – 873,535
- தென்ஆப்ரிக்கா – 576,423
- கொலம்பியா – 592,820
- பெரு – 559,321
- மெக்சிகோ – 467,525