கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்தது

.Queen Elizabeth and Prince Philip receive vaccinations in Britain. .A new law in Sweden gives the government more power to impose virus restrictions.

0
111

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 19.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 2.36 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:

அமெரிக்கா  –  22,696,400
இந்தியா        –  10,451,346
பிரேசில்        –  8,075,998     
ரஷ்யா          –  3,379,103
பிரிட்டன்        – 3,017,409
பிரான்ஸ்        –  2,767,312
துருக்கி       –  2,317,118
இத்தாலி       – 2,257,866
ஸ்பெயின்    – 2,050,360
ஜெர்மனி     – 1,914,328    

 கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:

அமெரிக்கா – 381,427
பிரேசில்    –  202,657   
இந்தியா – 1,51,048
பிரிட்டன்    – 80,868
இத்தாலி –  78,394.
பிரான்ஸ்   –  67,599

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:

அமெரிக்கா – 13,390,445
இந்தியா – 10,075,395
பிரேசில்    –  7,144,011
ரஷ்யா          –  2,754,809     
துருக்கி       –  2,190,047

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here