கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர்

0
157

கொத்தடிமை முறையை ஒழிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர்.

அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் சைக்கிளில் பயணித்து வருகிறார். இதில் திரட்டிய நிதியில், 100க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்டு, அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் நரேஷ் குமார்.

Courtesy: BBC