கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், காதலிக்க மறுத்த மருத்துவ மாணவியை வகுப்பறையிலே தீ வைத்து எரித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.இ கல்லூரியில் பிஸியோதெரபி நான்காம் ஆண்டு படிப்பவர் லட்சுமி. அதே கல்லூரியில் பயின்ற ஆதர்ஷ் என்ற மாணவர் லட்சுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். லட்சுமி இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்து பின்னர் தானும் தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் படுகாயமடைந்த லட்சுமி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற சில மாணவர்களுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் கொலை”: காவலாளி கைது

இதையும் படியுங்கள் : அரியலூர்: 16 வயது தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரப் படுகொலை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்