கேரளாவில், தலையில் ஹெல்மட் அணிந்து பெட்ரோல் பங்க்குகளுக்கு செல்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், முதல் பரிசு மூன்று பேருக்கு தலா மூன்று லிட்டர் பெட்ரோலும், இரண்டாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா இரண்டு லிட்டர் பெட்ரோலும், மூன்றாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்