குளோனிங் குரங்குகள்

0
414

குளோனிங் முறையில் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குரங்குகள் . இந்த குரங்குகளின் பெயர் ஷாங்க் ஷாங்க் , ஹூவா ஹூவா. மருத்துவ ஆராய்ச்சிக்காக இக்குரங்குகள் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி மனித குளோனிங்கிற்கு வழிவகுக்கும். அறம் சார்ந்த கேள்விகளையும் இது எழுப்புகிறது
என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு? – அ.மார்க்ஸ்

இதையும் படியுங்கள்: இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது – கைவிரித்த அஜித் பட தயாரிப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here