இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்வதற்கான ஒரு மசோதா, அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கான சில விதிவிலக்குகளுடன், வரவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் 26 மசோதாக்களில் இந்த மசோதாவும் அடங்கும்.

இதையும் படியுங்கள்:👇

.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ஆர்பிஐ உருவாக்கும் வகையில் மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கு புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும்.

இதையும் படியுங்கள்:👇

.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நவம்பர் 29ம் தேதி மக்களவையில் தாக்கலாகிறது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருந்தார். ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here