குடியுரிமை மசோதா; நாட்டின் அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் முயற்சி -ராகுல் காந்தி

0
192

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு லோக்சபா ஒப்புதல் கொடுத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. ‘இந்தியாவின் அடிக்கட்டுமானத்தையே இந்த மசோதா தகர்த்துவிடும்,’ என்று கருத்து தெரிவித்துள்ளார் ராகுல்.

இது குறித்து ராகுல் காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அதை யார் ஆதரித்தாலும் அது இந்த நாட்டின் அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் முயற்சியாகவே பார்க்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here