கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில், குடிபோதையில் வாலிபர் ஒருவர், போலீசாரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை, இரு சக்கர வாகனத்தில் போலீசார் அணியும் தொப்பியையும் அணிந்துகொண்டு அந்த வாலிபர் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் ஒரு வழியாக அவரை மடக்கி பிடித்து போலீசார் வாகனத்தை மீட்டனர்.

இதையும் படியுங்கள் : இல்லாததை நினைத்து ஏங்குபவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்