மத்தியப்பிரதேச மாநிலத்தில் டின்டோரில் (Dindori) உள்ள ஷாபுரா (shahpura) கிராமத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் , குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் இக்கிராம மக்கள் கொஞ்சம் தொலைவில் உள்ள கிணற்ற்றில் தண்ணீர் எடுக்கின்றனர்.

15273159143

கிணற்றில் ஓரளவு மட்டுமே தண்ணீர் ஊறுவதால், கிணற்றின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டுகள் போன்ற கற்கள் மீது கால் வைத்து, உயிரைப் பணயம் வைத்து உள்ளே இறங்குகின்றனர். கிணறு அதிக ஆழமாக இருப்பதால் பிடி சற்று நழுவினாலும் மரணம் உறுதி என்ற நிலையிலும் மக்கள் உள்ளே இறங்கி தண்ணீர் எடுக்கிறார்கள் .

15273159145

இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக அக்கிராமத்திற்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்