கிழிந்த ஆடைகளில் பொம்மைகள்: அகதி என்ற பெயரை மாற்ற போராடும் ஆப்கன் பெண்கள்

0
197

2015ஆம் ஆண்டு குல்ஜானின் குடும்பம், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்துவிட்டது.

குல்ஜான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 20 பெண்கள் பொம்மை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் தங்களுக்கு என அடையாளத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர் இந்த பெண்கள்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here