காஷ்மீர் களத்தில் இருந்து காணொளி: விரட்டும் ராணுவம், கல்லால் அடிக்கும் மக்கள்

0
739

ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள். காஷ்மீரில் இப்போது நடப்பது என்ன? அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தக் காணொளியை காணுங்கள்.

காஷ்மீரி மக்கள் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு காஷ்மீர் நிலம் மட்டும்தான் வேண்டும். காஷ்மீரிகள் பசியில் இருக்கிறார்களா அல்லது சாகிறார்களா என்பது குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.”

Courtesy: BBC