ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை (இன்று) அதிகாலையில், தாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று, 4.0 ரிக்டர் அளாவிலும், கடந்த செப்.23ஆம் தேதியன்று 4.7 ரிக்டர் அளவிலும், கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதியன்று 5.2 ரிக்டர் அளவிலும், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று, 3.2 ரிக்டர் அளவிலும், கடந்த மே மாதம் 29ஆம் தேதியன்று 4.4 ரிக்டர் அளவிலும், கடந்த ஏப்.18ஆம் தேதி கிஸ்த்வார் மாவட்டத்தில் 5.0 ரிக்டர் அளவிலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்