கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முடக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றிய பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பொருளாதாரம் முடங்கியுள்ளதோடு, தொழில்களும் சொல்ல முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன.

Courtesy:BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here