காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது

0
257

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தற்போது டெல்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here